உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை பறிப்பது யார்..? - அலசும் ஈடிவி பாரத் தமிழ்நாடு! - உள்ளாட்சி தேர்தல் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு நடத்திய விவாதம்
🎬 Watch Now: Feature Video

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட தேர்தல் நாளை நடக்க உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும்?, இந்தத் தேர்தலுக்காக ஒன்பது வருடங்கள் காத்திருந்த மக்களின் மனநிலை என்ன? அவசரகதியில் நடத்தப்பட்டதால் வாக்குச்சாவடி மையங்களில் நடந்த களேபரங்கள்? நான்கு வண்ண சீட்டுகளால் வாக்காளர்களிடையே ஏற்பட்ட குழப்பம்? உள்ளிட்ட தேர்தல் விவரங்களை அலசுகிறது ஈடிவி தமிழ்நாடு