திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்..! - dhimbam

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 26, 2019, 11:18 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் 10 வனச்சரகங்கள் உள்ளதாலும், அங்கு சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலைப்பகுதியிலுள்ள 25ஆவது தடுப்புச்சுவரில் சிறுத்தை படுத்திருந்ததை அவ்வழியாக காரில் சென்றவர்கள் படம் பிடித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.