முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் மலர் முழுக்கு விழா - kundram velmurugan temple
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் மலர் முழுக்கு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.