thumbnail

By

Published : Jan 24, 2021, 2:02 PM IST

ETV Bharat / Videos

குடமுருட்டி ஆற்றில் குழாய் உடைப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி குடமுருட்டி ஆற்றில் குழாய் உடைந்துள்ளது. இதனால் குடியிருப்புகளில் தண்ணீர் சரிவர கிடைக்கவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்யும்படியும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.