ஆடி பட்டம் தேடி விதைத்த கொல்லிமலை விவசாயிகள்! - Agriculture in the Kolli Hills
🎬 Watch Now: Feature Video
ஆடி பட்டம் தேடி விதைட எனும் முதுமொழிக்கேற்ப ஆடி பெருக்கை முன்னிட்டு கொல்லிமலை மலைவாழ் மக்கள் நெல் நடவு பணியை தொடங்கினர். இவ்வாண்டு நல்ல மழை பெய்துள்ளதால் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.