கொடைக்கானலில் அலைமோதும் சுற்றூலாப் பயணிகள் கூட்டம்!
🎬 Watch Now: Feature Video
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், அப்பர் லேக்வியூ, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.