தர்ணாவில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் குஷ்பூ: வைரல் வீடியோ - Khushboo protest against vck's Thiruma
🎬 Watch Now: Feature Video
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கண்டித்து நடைபெறவிருந்த போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற பாஜக பிரமுகரான நடிகை குஷ்பூவை முட்டுக்காடு அருகே மாமல்லபுரம் ஏ.எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையிலான காவல் துறையினர் கைதுசெய்தனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ வைரல் ஆகிவருகிறது.