கீழடி மியூசியம் எவ்வாறு அமையவுள்ளது? - அனிமேஷன் வீடியோ வெளியீடு! - கீழடி அகழாய்வு
🎬 Watch Now: Feature Video
கீழடிக்கு அருகே கொந்தகை கிராமத்தில் 0.81 ஹெக்டேர் நிலப்பரப்பில் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொல்பொருள்களைக் காட்சிப்படுத்திட, அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்திற்கு (அருங்காட்சியகம்) முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்ச்சியில் அகழ்வைப்பகம் எவ்வாறு அமையவுள்ளது என்ற அனிமேசன் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோ இது!
Last Updated : Jul 20, 2020, 5:29 PM IST