குமரியில் கார்த்திகை விரதத்தைத் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்! - முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம்
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி : கார்த்திகை மாதம் பிறந்துள்ளதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பின், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து தங்கள் விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.