தங்க ரதத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன்! - Gold Therottam
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம்: தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் தங்க ரதத்தில் எழுந்தருளிய காமாட்சியம்பாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம்செய்தனர்.