காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா - Kanchee Varadharaja Perumal Temple
🎬 Watch Now: Feature Video

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் மூன்று நாள்கள் நடைபெறவுள்ள தெப்பத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி. ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் அருள்மிகு வரதராஜஸ்வாமி தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.