கல்வராயன் மலை அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு! - இளைஞர் நீரில் மூழ்கி பலி
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் : கள்ளக்குறிச்சி ரங்கப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை(31) என்பவர் கல்வராயன் மலையில் உள்ள தடுத்தான்பாளையத்தில் உள்ள அருவியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக அருவியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு பொதுமக்கள் உதவுயோடு அவரது உடல் மீட்கப்பட்டது.