நீலகிரியில் இரவு முழுவதும் நிகழ்ந்த 'காமன் கூத்து பண்டிகை' - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 7, 2021, 7:12 PM IST

நீலகிரி: பந்தலூர் பகுதியில் பாரம்பரியாமாக கொண்டாடப்படும் 'காமன் பண்டிகை விழா' நேற்று (மார்ச் 6) நடைபெற்றது. விழா நடைபெறும் இடத்தில் நவதானியங்கள், மூங்கில், கரும்பு போன்ற பொருள்களை ஒன்றாக கட்டி வைத்து, அதை 'மன்மதனாக' கருதி பொதுமக்கள் வழிப்பட்டனர். தொடர்ந்து பக்தர்கள், மன்மதன் - ரதி வேடமணிந்து விழாவை கோலகலமாக கொண்டாடினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காமன் கூத்து நாடகம் இரவு 8 மணிக்கு தொடங்க விடிய விடிய மறுநாள் ( மார்ச் 7 ) காலை வரை நடந்தது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.