மாஸ்க் அணிய முடியாது போடா! நகரப் பொறியாளரை மிரட்டிய இளைஞர்! - Tirupattur District News
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் மேட்டு சக்கர குப்பம் பகுதியில், ஜோலார்பேட்டை நகர பொறியாளர் தனபாண்டியன் பொதுமக்கள் ஒழுங்காக முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்று சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது வாணியம்பாடி வழியாக திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரோகித் என்ற இளைஞர் நகர பொறியாளரை சரமாரியாக ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார்.