மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதியை அதிகரிக்க கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கோரிக்கை - central government budget 2022
🎬 Watch Now: Feature Video
சென்னை: மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கிடைக்கும் வகையில் வங்கிகளை அதிகளவில் இணைக்க வேண்டும் எனவும் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.