ஐஐடியில் படிக்க விருப்பமா? அதுவும் அதிக வேலை வாய்ப்புள்ள துறையில் படிக்கணுமா? -பதிலளிக்கின்றனர் ஐஐடி பேராசிரியர்கள்! - bsc programming and data science eligibility

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 22, 2020, 10:24 PM IST

Updated : Jul 22, 2020, 10:31 PM IST

2020ஆம் ஆண்டில் இந்தியப் பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை IIT மெட்ராஸ் தயாரித்து வழங்கியுள்ள உலகின் முதல் இணைய வழி B.Sc Degree in Programming and Data Science மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஜூன் 30ஆம் தேதி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார். வருங்காலத்தில் அதிக வேலை வாய்ப்பை வழங்கவுள்ள இந்தப் படிப்பை படிப்பதால் என்னென்ன வேலை வாய்ப்புகள் இருக்கும் என்பது குறித்து விளக்குகின்றனர் நமது சிறப்பு அழைப்பாளர்கள் ஐஐடி மெட்ராஸ் Online Degree Programme இன்சார்ஜ்ஸ் பேராசிரியர் ஆண்ட்ரீவ் தங்கராஜ், (Andrew Thangaraj), பேராசிரியர் பிரிதாப் ஹரிதாஸ்.
Last Updated : Jul 22, 2020, 10:31 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.