EXCLUSIVE - நடுவானில் வெடித்து சிதறிய ராணுவ ஹெலிகாப்டர் - கடைசி நிமிட வீடியோ - bipin rawat died in Helicopter Crash
🎬 Watch Now: Feature Video
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துடன் ராணுவ அலுவலர்கள் சென்ற மிக்-17வி5 (IAF Mi-17V5) ராணுவ ஹெலிகாப்டர் நேற்று (டிச.8) விபத்துக்குள்ளானது. ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறும் பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Last Updated : Dec 9, 2021, 9:52 AM IST