ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி ! - hogenakkal water flow
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரு மாதமாக நீர்வரத்து 250 கன அடியாக இருந்த நிலையில், இன்று (பிப்.23) காலை திடீரென ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 1750 கனஅடி நீர் உயர்ந்து 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.