சென்னையில் இன்று 1500 விநாயகர் சிலைகள் கரைப்பு! - விநாயகர் சிலைகள் ஊர்வலம்
🎬 Watch Now: Feature Video

சென்னையில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு இன்று 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்படவுள்ளன. இளைஞர்கள் வண்டியில் சிலைகளை உற்சாகத்துடன் ஆடிப்பாடி கொண்டுசென்றனர்.