மக்களோடு மக்களாக இருப்பதே எனக்கான தகுதி! - கீதா ஜீவன் - திமுக வேட்பாளர் கீதாஜீவன்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: மக்களுக்கு ஒரு பிரச்சனை எனில் அவர்களோடு நிற்பேன் என்பதை தனக்குரிய பலமாக கருதுவதாகக் கூறும் தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவன், அதுவே தான் மீண்டும் இதே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் தேடி தந்ததாகக் கூறுகிறார். அவருடன் நம் இடிவி பாரத்திற்காக நடத்திய சிறப்பு நேர்காணல்...