கரோனா பரவாமல் தடுப்பது எப்படி? - விழிப்புணர்வு காணொலி - Corona Awareness Video
🎬 Watch Now: Feature Video
தென்காசி: கரோனா வைரஸ் பரவுவதை எப்படி தடுப்பது என்பது குறித்து கார்ட்டூன் மூலம் விளக்கக்கூடிய விழிப்புணர்வு காணொலியை தென்காசி காவல் துறை வெளியிட்டுள்ளது.