‘மனித மிருகமே நிறுத்திக் கொள்’ -கெஞ்சும் யானைகள்! - Elephant killed news in Tamil
🎬 Watch Now: Feature Video
‘மனித மிருகங்களே எங்களை கொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் ... இல்லையென்றால் நீங்கள் வாழ சார்ந்திருக்கும் வனங்கள் அழிந்து, உங்கள் வாழ்க்கையும் நாசமாகும் என்ற சாபங்களோடு யானைகளின் பிளிறல் சத்தத்தில் ஒரு ஓலக்குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த ஓலக்குரல் தொடர்ந்தால், மொத்த உலகுமே அழிந்து போகும் நிலை வரும் என்பதில் எந்த வித ஐயமும் வேண்டாம்.