ஓசூர் அருகே ஆலங்கட்டி மழை: விவசாயிகள் மகிழ்ச்சி - kirshnagiri district news
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்தது. இதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி பகுதிகளில் வெப்பம் சலனம் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.