விழுப்புரத்தில் கனமழை: வீதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்! - வீதியில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்
🎬 Watch Now: Feature Video

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவ.18) 7 செ.மீ., மரக்காணத்தில் 8.5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இதனால், புதிய பேருந்து நிலையம், ஆசாகுளம், மருதூர் ஆகிய இடங்களிலுள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி தண்ணீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.