விருதுநகரில் இடியுடன் கூடிய கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி - Virudhunagar District News
🎬 Watch Now: Feature Video

விருதுநகர்: விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்துவருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.