திருவாரூரில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி - விவசாயிகள் மகிழ்ச்சி
🎬 Watch Now: Feature Video
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையான வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசிய நிலையில் திடீரென அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது விவசாயிகள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.