விருதுநகரில் கனமழை.. ஊர்ந்து சென்ற வாகனங்கள்! - விருதுநகரில் கனமழை
🎬 Watch Now: Feature Video
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (நவ.25) இடி மின்னலுடன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி நத்தை போல் ஊர்ந்து சென்றன.