பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சலைத் தடுக்க தயார் - தமிழ்நாடு அரசு - swine flu medicines
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், பன்றிக் காய்ச்சல் வந்தாலும் அதனைத் தடுப்பதற்குத் தேவையான அளவிற்கு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டியளித்துள்ளார்.