திண்டுக்கல்லில் காயமடைந்த தேவாங்கு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு! - திண்டுக்கல் அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் அய்யன் குளம் பகுதியில் வனவிலங்கு பட்டியலில் பாதுகாக்கப்பட்ட உயிரினமான தேவாங்கு, காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அழிந்துவரும் அரிதான விலங்கு, நகர் பகுதியில் கைப்பற்றப்பட்டிருப்பதால் இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.