வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் - அவதியில் மக்கள் - திண்டுக்கல்லில் கனமழை
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே ஆத்துபட்டி கிராமத்தில் நேற்று (நவ.25) இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆற்றைக் கடக்க அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் பொது மக்கள் தவித்து வருகின்றனர்.