திருப்பத்தூரில் கனமழை; கொரட்டி தரைப்பாலம் உடைப்பு - தரைப்பாலம் உடைப்பு
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூரில் கனமழையால் கொரட்டி நீரோடை தரைப்பாலம் உடைந்தது. இதனால் கிராமத்திற்கு வர முடியாமல் தவித்த பள்ளி மாணவர்கள், பொதுமக்களை ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி கார்த்திகேயன் கயிறு கட்டி பத்திரமாக அழைத்துச் சென்றார்.