பெரம்பலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டம்! - Government Employees Protest
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டை நாமம் அணிந்து கையில் திருவோடு ஏந்தி அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.