பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத வன திருக்கை! - Giant wild boar trapped in Pamban fisherman's net
🎬 Watch Now: Feature Video
ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்கள் வலையில் 500 கிலோ எடையுடைய அரிய வகை ராட்சதக் திருக்கை சிக்கியுள்ளது. இந்தத் திருக்கை 6 அடி நீளமும், அகலம் 12 அடி இருந்தது. இதனை பாம்பன் பகுதியில் உள்ள மீனவர்கள் வியப்புடன் பார்த்து புகைப்படம் எடுத்துச் சென்றனர்.