காஞ்சிபுரத்தில் சரிவிகித உணவு உட்கொள்ளுதல் குறித்து விழுப்புணர்வு நிகழ்ச்சி! - foodsafety_eatright_awareness_
🎬 Watch Now: Feature Video

காஞ்சிபுரம் நகரப் பகுதிகளில் ஓடும் ஆட்டோக்களில், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சரியான ஊட்டச்சத்து உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவலர் அரங்கில் இன்று (பிப்.19) நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்துகொண்டனர்.