தருமபுரியில் பூ விலை உயர்வு: அலைமோதும் கூட்டம்! - Dharmapuri District News
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9986752-thumbnail-3x2-dpi.jpg)
தருமபுரி பூச்சந்தையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது. இருப்பினும், பூஜைக்குத் தேவையான பூவை வாங்க சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
Last Updated : Dec 25, 2020, 6:54 AM IST