ஒரு லட்சம் மின் இணைப்புகள் - விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி - ஒரு லட்சம் மின் இணைப்புகள்
🎬 Watch Now: Feature Video
சென்னை: ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் விழா இன்று (செப்.23) நடைபெற்றது.
இந்நிலையில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மின் இணைப்பானது, உற்பத்தியை பெருக்குவதற்கும், விவசாயம் செய்யவும் மிகவும் பயனுள்ளதாக அமையும்” என ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணைகளைப் பெற்ற விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.