வேளாண் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு? பட்ஜெட்டை எதிர்நோக்கும் விவசாயிகள் - நிதிநிலை அறிக்கை தாக்கல்
🎬 Watch Now: Feature Video
பிப்ரவரி1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அது குறித்தான விவசாயிகளின் எதிர்பார்ப்பு குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ. சண்முகத்திடம் பேசினோம். வேளாண்மைத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் விளக்கினார்.