ரஜினி உடல் நலம் பெற வேண்டி ரசிகர்கள் பொங்கல் வைத்து வழிபாடு! - ramanathapuram district news
🎬 Watch Now: Feature Video
நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நலம் மற்றும் அரசியல் பிரவேசம் தொடர்பாக சமீபத்தில் அறிக்கையொன்றினை வெளியிட்டார். இதையடுத்து அவரது ரசிகர்கள் ரஜினியின் ஆரோக்கியத்திற்காக சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் எம்ஜிஆர் நகரில் உள்ள கோயிலில் ரஜினி ரசிகர்கள் நரிக்குறவர் சமுதாய மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
Last Updated : Jan 10, 2021, 9:17 AM IST