கீழடியில் பிரபல நாட்டியக் கலைஞர் நடனம் - காணொலி வைரல்! - மதுரை அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video

கீழடியைப் பார்வையிட்ட பிரபல நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ், அங்கு நடனமாடி அனைவரையும் மகிழ்வித்த காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.