விசிக தலைவர் திருமாவளவனுடன் சிறப்பு நேர்காணல்! - தொல். திருமாவளவன் பேட்டி
🎬 Watch Now: Feature Video
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனுநூல் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று என்று தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் களத்தில் மனு நூல் பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய அரசியல் கள நிலவரம் குறித்தும், கொள்கை ரீதியான விவாதங்கள் குறித்தும் நமது ஈடிவி பாரத்திற்கு திருமாவளவன் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.