மநீம தோல்விக்கு முழு பொறுப்பு கமல் தான் - முருகானந்தம் பளீர் - மநீம முருகானந்தம்
🎬 Watch Now: Feature Video
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகவும், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு முழுக்காரணம் கமல்ஹாசன் தான் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் முருகானந்தம் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியைக் காணலாம்.