அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடிக்க மக்கள் முடிவுசெய்துவிட்டார்கள் - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி - திமுக கூட்டணி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/320-214-2791220-228-0704660f-9a09-4bbd-b092-76dc5a15c732.jpg)
தேனி தொகுதியைச் சேர்ந்த மக்கள், மோடி அரசால் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளதாக கருதுவதால் அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடிக்க முடிவுசெய்துவிட்டார்கள் என தேனி வேட்பாளரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.
Last Updated : Mar 25, 2019, 1:13 PM IST