கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை: கூண்டுவைத்து பிடிக்க கோரிக்கை - சிறுத்தையை பிடிக்க கோரிக்கை
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: தாளவாடி அருகே கிராமத்திற்குள் புகுந்து, கால்நடைகளை வேட்டையாடிவரும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்குமாறு அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.