சாலையில் நடனமாடிய யானை - வைரல் வீடியோ! - erode elephant viral video
🎬 Watch Now: Feature Video
ஈரோடு பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சாலையோரம் நடந்து சென்ற ஒற்றை ஆண் யானையை வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்த போது தலை மற்றும் துப்பிக்கையை ஆட்டியபடி உடலை அசைத்து சென்றது காண்போர் ரசிக்கும் வண்ணம் இருந்தது. இதேபோல் ஆசனூர் அருகே குட்டியுடன் யானைகள் சாலையை மெதுவாக கடந்து சென்ற வீடியோவும் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.