கீழடி அகழாய்வில் தொல்லியல் மாணவிகள் நிகழ்த்திய மற்றொரு புரட்சி - கீழடி அகழாய்வு
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை: கீழடி அகழாய்வு பணிகளில் தொல்லியல் பயின்ற மாணவிகள் களத்தில் இறங்கியது மற்றொரு புரட்சியாக பார்க்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் பயின்ற மாணவியர் சுபலட்சுமி, பொன். அதிதி, சுருதிமோள் ஆகியோர் கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வில் தங்களின் மகத்தான பங்கை வழங்கி மற்றொரு புரட்சியை நிகழ்த்தி காட்டியுள்ளனர். இந்தத் துறைக்கு மேலும் பெண்கள் வர வேண்டும் என்பது இவர்களது வேண்டுகோளாக உள்ளது.
Last Updated : Oct 9, 2019, 7:47 PM IST