மஸ்து பிடித்த காட்டு யானை - தண்டு வீசிய வனத்துறையினர்! - மஸ்து பிடித்த காட்டு யானை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 10, 2020, 4:27 PM IST

கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆழியார் வனப்பகுதியில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், உணவு, தண்ணீர் ஆகியவற்றைத் தேடி மக்கள் நடமாடும் பகுதிகளுக்குள் யானைகள் வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, மஸ்து ( மதம் பிடித்த நிலை) ஏற்பட்ட யானைகளுக்குத் தண்டு தரப்படுகிறது. மேலும், பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு யானைகள் செல்லாமல் இருக்க வனத்துறையினர் பட்டாசு வெடித்து அதனை விரட்டுகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.