100 விழுக்காடு வாக்குப்பதிவு: மயிலாடுதுறையில் ராட்சத பலூன் பறக்கவிட்டு விழிப்புணர்வு - election campaign in mayiladuthurai
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் லலிதா ராட்சத பலூனை பறக்கவிட்டார். தேர்தலில் வாக்களிக்கும்போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினர்.