ராமநாதபுரத்தில் களைகட்டிய பிரம்மாண்ட வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலிப் போட்டி! - ரங்கோலி கோலங்களுடன் பிரம்மாண்ட தேர்தல் விழிப்புணர்வு
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில், வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மகளிர் திட்டத்திற்கான மகளிர் குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டினார்.