இ-பதிவு கட்டாயம்: தீவிரமடையும் விதிமுறைகள்! - சென்னை செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 18, 2021, 12:12 PM IST

சென்னை: கரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் அவசர பயணத்துக்காக இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வாகனங்களில் வெளியில் சுற்றுவதை தடுக்கும் நோக்கத்தில் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணா சாலையில் இ-பதிவு இல்லாமல் செல்லக்கூடிய வாகனங்களை சாலை தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். அரசு ஊழியர்கள் சொந்த வாகனங்களில் சென்றால் கூட கட்டாயமாக இ-பதிவு இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.