கோவை மாநகராட்சி அலுலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்! - DMK protest in Coimbatore
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10548533-thumbnail-3x2-cbe.jpg)
கோயமுத்தூர்: பெரியகடை வீதி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி திமுக சட்டப் பேரவை உறுப்பினர் நா. கார்த்திக் தலைமையிலான திமுகவினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.